Back to recipes
Instant Onion pickle
Serves 10
instagram.com
Instant Onion pickle
instagram.com
Serves 10
Save
Share
Export
Edit
Directions
1
ஒரு உரலில் பூண்டையும் வறுத்த வேர்க்கடலையும் சேர்த்து கொர கொரவென்று இடித்து எடுத்துக்கொள்ளவும்.
2
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
3
ஒரு பவுலில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இடித்த பூண்டு வேர்க்கடலை விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
4
நல்லெண்ணெயை சூடுபடுத்தி பவுலில் இருக்கும் மசாலாக்களுடன் சேர்த்துக்கொள்ளவும்.
5
எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, கடைசியாக அரை எலுமிச்சைப் பழத்தின் சாற்றைப் பிழிந்து நன்றாகக் கலந்துவிட்டால் உடனடி வெங்காய ஊறு காய் தயார்.
Ingredients
2 வெங்காயம்
3 பச்சை மிளகாய்
கொத்தமல்லி இலை
8 பூண்டு வேர்க்கடலை விழுது
3 tbsp காஷ்மீரி மிளகாய் தூள்
1 tbsp மல்லித்தூள்
1 tsp கரம் மசாலா
pinch சாட் மசாலா
உப்பு
0.5 கப் நல்லெண்ணெய்
0.5 எலுமிச்சை சாறு
4 tbsp வறுத்த வேர்க்கடலை
Equipment
உரல்
கத்தி
பவுல்
ஸ்பூன்
கடாய்
எலுமிச்சை சாறு பிழிப்பான்
Tips
தோசை, பூரி, சப்பாத்தி இவற்றுடன் இதைச் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்
Need help? Chat with us
Related recipes
More Indian recipes →
More Sauce & Condiment recipes →
Pakora con salsa
Indian · Sauce & Condiment
Pakora de cebolla
Indian · Sauce & Condiment
Homemade Mustard
Indian · Sauce & Condiment
Chilli jam
Indian · Sauce & Condiment
Pomegranate Chutney
Indian · Sauce & Condiment
Beerakaya Pachadi
Indian · Sauce & Condiment
Poulet Mariné & Pané
Indian · Sauce & Condiment
30m
Poulet rôti en cocotte
Indian · Sauce & Condiment
1h 5m
3 marinades spéciales barbecue
Indian · Sauce & Condiment
Red Onion Chutney
Indian · Sauce & Condiment
Chana Masala
Indian · Sauce & Condiment
1h
Chicken Saag
Indian · Sauce & Condiment