Back to recipes
சிக்கன் தொக்கு
Serves 1
instagram.com
சிக்கன் தொக்கு
instagram.com
Serves 1
Save
Share
Export
Edit
Directions
1
ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து நல்லா வறுத்து ஆறினதும் மிக்ஸி ஜார்ல அரைச்சுக்கோங்க.
2
பேன்ல ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கோங்க.
3
பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து நல்லா பொன்னிறமா வதக்கிக்கோங்க.
4
இஞ்சி பூண்டு பேஸ்ட் ரெண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணி விடுங்க.
5
தக்காளியை ஒரு மூணு சேர்த்து நல்லா வதக்குங்க.
6
ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க.
7
காரம் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள், மல்லி தூளையும் சேர்த்து நல்லா வதக்கி விட்டுருங்க.
8
ஒரு கிலோ சிக்கனை சேர்த்து நல்லா கலந்து குடுத்துருங்க.
9
தண்ணி எதுவும் சேர்க்க வேணாம், மூடி போட்டு லோ ஃபிளேம்ல ஒரு அஞ்சு நிமிஷம் குக் பண்ணுங்க.
10
இப்ப நம்ம அரைச்ச பொடியை இதோட சேர்த்துக்கலாம்.
11
ரெண்டு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நல்லா கலந்து குடுத்துருங்க.
12
ரெண்டு நிமிஷம் அப்படியே விட்டுட்டு கடைசியா கொத்தமல்லி ஆட் பண்ணிட்டு சர்வ் பண்ணுங்க.
Ingredients
1 டேபிள்ஸ்பூன் சீரகம்
1 டேபிள்ஸ்பூன் சோம்பு
1 டேபிள்ஸ்பூன் மிளகு
1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
வெங்காயம்
2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
3 தக்காளி
1 டேபிள்ஸ்பூன் உப்பு
0.5 டீஸ்பூன் மஞ்சள்தூள்
1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
மல்லித்தூள்
1 கிலோ சிக்கன்
2 கொத்து கறிவேப்பிலை
கொத்தமல்லி
Equipment
பேன்
ஸ்பேட்டூலா
மிக்ஸி ஜார்
மூடி
Need help? Chat with us
Related recipes
More Indian recipes →
More Dinner recipes →
Rohigya Kurra Ghuso Sahlon (Curry)
Indian · Dinner
Cremiges Linsen-Kartoffel-Curry mit viel Gemüse
Indian · Dinner
Masoor Dal Pizza
Indian · Dinner
One-Pot Blackened Chicken with Coconut Turmeric Rice
Indian · Dinner
Chicken Skewers & Rice w/ Salad & Green Chilli Sauce
Indian · Dinner
Sardine Curry
Indian · Dinner
25m
Pinchitos morunos
Indian · Dinner
Kumror Chokka
Indian · Dinner
Pan-seared Chicken in Garlic Sauce
Indian · Dinner
Crockpot Butter Chicken
Indian · Dinner
Besan cheese Sandwich
Indian · Dinner
Chicken Chukauni
Indian · Dinner